Slide
previous arrow
next arrow
Slide
previous arrow
next arrow
Slide
previous arrow
next arrow

வெற்றித் தமிழ்நாடு!

தமிழ்நாட்டின் அன்னைகள், மாணவர்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் உட்பட அனைத்து தரப்பினரின் சிறந்த எதிர்காலத்திற்கு நாம் பங்கேற்று கடமையாற்றுவோம்.

நமது குரலை, விருப்பத்தை வெற்றித் தமிழ்நாட்டிற்காகப் பதிவு செய்வோம்.

நமது தமிழ்நாட்டிற்காக உங்களது கருத்தைப் பதிவிடுங்கள்

வெற்றித் தமிழ்நாட்டிற்காக உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி. உங்களுடைய ஒவ்வொரு கருத்தும் நமது இயக்கத்தை வலிமைப்படுத்தும். தலைவர் விஜயோடு கைகோர்த்து முன்னோக்கிச் செல்வோம்.

User Name

 தமிழ்நாடு மாநிலம் நீதி, சமத்துவம், கண்ணியம் ஆகியவை அடிப்படையில் செயல்பட எனது குரலைப் பதிவு செய்கிறேன். நான் ஒரு நேர்மையான தலைமையின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறேன். வளர்ச்சி எல்லோருக்குமானதாக இருக்க வேண்டும்; அரசியல் அனைத்து மக்களின் நலனுக்காகவும் இருக்க வேண்டும்; இதில், அக்கறை வைத்தே இந்த இயக்கத்தில் உறுதிமொழி ஏற்கிறேன்.

இந்த நம்பிக்கையாலும், மன உறுதியாலும் வெற்றித் தமிழ்நாட்டைத் தலைவர் விஜய் மீட்டெடுப்பார் என்று அவரோடு உடன் நிற்கிறேன். 

மாற்றத்திற்கான விசில் சத்தம் மாநிலம் முழுவதும் ஒலிக்கட்டும்.

Copyrights © 2026 All Rights Reserved by Tamilaga Vettri Kazhagam

Scroll to Top